Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மீண்டும் திரைப்படமாகும் ‘தென்னிந்திய கிளியோபாட்ரா’ சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை

October 3, 2020

தனது காந்தக் கண்களால் தென்னிந்திய சினிமா உலகை கட்டி போட்டு வைத்திருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

1970களில் ஒப்பனைக் கலைஞராக திரைத் துறையில் நுழைந்த சில்க் ஸ்மிதா நடிகர் வினுச்சக்கரவர்தியால் வண்டிச்சக்கரம் என்னும் திரைப்படத்தில் சில்க் என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்த பட்டார். பின்னாளில் அந்த பெயரே சினிமாவில் இவருக்கு நிலைத்துவிட்டது. தனது 17 ஆண்டுகால சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

No Content Available

பெரிய பெரிய கதாநாயகர்களின் திரைப்படங்கள் கூட வெற்றியடைய சிலுக்கின் ஒரு பாடல் காட்சி தேவைப்பட்டது. இவ்வாறு புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஹிந்தியில் வித்யாபாலன் நடிப்பில் டர்ட்டி பிக்சர் என்னும் திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை தழுவலாக வந்தது.

தற்பொழுது அவரது வாழ்க்கையை “அவள் அப்படித்தான்” என்ற பெயரிலேயே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ எச்.முரளியும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் இயக்குனர் மணிகண்டன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வேளாண் மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்புகிறார்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Next Post

அனுமன் ஜி

Next Post

அனுமன் ஜி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version