சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி வெளியானது : படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி வெளியானது :  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள டாக்டர் திரைப்படம் இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக தேர்தல் காரணமாக டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் மார்ச் 26 இல்லை, என தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.இப்போதே தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *