Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிக்பாஸ் கவினுக்கு திருமணம்?

December 5, 2020

பிக்பாஸ் மூலமாக புகழ்பெற்ற கவின் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் இது காதல் திருமணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை டூ சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க நடிகர் கவின். ‘சரவணன் மீனாட்சி’, சில ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாக இருந்தவர், ‘நட்புனா என்னான்னு தெரியுமா?’ படம் மூலம் ஹீரோவாக சினிமாவுக்குள் நுழைந்தார்.

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

அதன் பிறகு தமிழில் ‘பிக்பாஸ்-சீசன்3’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து பலருக்கும் பரிட்சயமானார். உள்ளே சக போட்டியாளர்களுடன் நிறைய பிரச்சனைகள் போனாலும், வெளியில் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதற்கு பின்னர், நிகழ்ச்சியில் ஒரு கட்டத்திற்கு மேலே அவராகவே வெளியேறினார் கவின்.

READ ALSO- #28YearsOfBelovedVIJAY தளபதியை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ‘லிஃப்ட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு நாளில் லிஃப்ட்டிற்குள் நடக்கும் கதைதான் களம். இதில் ‘பிகில்’ பட புகழ் அம்ருதாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

https://www.instagram.com/p/B9rBi6hhCKD/

கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மட்டும் தற்போது நடந்திருக்கிறது. அதில், தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங் முடித்துவிட்டதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கவின்.

https://www.instagram.com/p/CDOvhPfBsfn/

தற்போது, கவினுக்கு ‘லிஃப்ட்’ பட வெளியீட்டுக்கு பின்பு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் சினிமாவில் ஸ்டைலிஸ்ட்டாக பணிபுரிபவர் எனவும், இது காதல் திருமணம் எனவும் விரைவில் இந்த தகவல் குறித்தான உண்மை தன்மை குறித்து கவின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விவோ ஒய்52 எஸ்: எப்போது அறிமுகம்?

Next Post

பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய்?

Next Post

பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version