Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பாஜகவில் இணைகிறாரா நடிகை வனிதா விஜயகுமார்….? பரவலாகும் தகவல்

October 25, 2020

நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவினல  இணைவுள்ளதாகத் தகவல் வெளியாவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக நடிகர் ராதாரவி, சுரேஷ், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பாஜக கட்சியில் இணைந்தனர். அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைவுள்ளதாகவும் அவருக்கு பாஜகதுணைத்தலைவர்  அண்ணாமலை போன்று முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. ஆனால் இந்தத் தகவலை வனிதா விஜயகுமார் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே ஒரு பிரபல நடிகையாக வனிதா விஜயகுமார் மக்களிடம் அறிமுகம் ஆகியிருந்தாலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் மேலும் அவரது முகத்தை பிரபலமாக்கியது. மக்களிடன் நெருக்கமாக்கியது. அவருக்கு ரசிகர்களும் குவிந்தனர்.

இதையடுத்து வனிதா விஜயகுமார் தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.  அந்த நிகழ்ச்சிக்கு கிராபிக்ஸ் எடிட்டரும்  இயக்குநருமான பீட்டர் பாலை அவர் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதும் அதற்கு பலரும் அவருக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து தமிழகத்தில் பேசு பொருளானது.

இந்நிலையில் அவர் தனக்கு ஒரு பாதுகாப்புத்துணை வேண்டி செய்துகொண்ட  மூன்றாவது திருமணம் வாழ்க்கை முறிந்துவிட்டதாக அவரே வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன் 25.10.2020…

Next Post

கடைசில நீங்களும் இப்படி இறங்கி வந்துடீங்களே!!!

Next Post

கடைசில நீங்களும் இப்படி இறங்கி வந்துடீங்களே!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version