குஷ்பு வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய்சேதுபதி!

குஷ்பு வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய்சேதுபதி!

குஷ்பு வீட்டுக்கு விஜய்சேதுபதி சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்சேதுபதியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதில் நடிகை குஷ்புவும் விஜய் சேதுபதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து குஷ்பு வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்டாக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். மேலும் குஷ்புவின் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

READ MORE- தனுஷ் படத்தில் இணையும் ‘சூரரைப்போற்று’ பிரபலம்!

விஜய் சேதுபதியுடன் புகைப்படத்தை பகிர்ந்து, ‘எளிமையான வீட்டு உணவுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். சாதாரண ஒரு நாளை ஸ்பெஷல் ஆக்கியதற்கு நன்றி. என்னுடைய அன்பு’ என நெகிழ்ச்சியாக இந்த பதிவினை குஷ்பு தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *