விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் நடிப்பில் உருவான‘முகிழ்’… திரையரங்குகளில் இன்று ரிலீஸ்!!

விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் நடிப்பில் உருவான‘முகிழ்’… திரையரங்குகளில் இன்று ரிலீஸ்!!

விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ திரைப்படம் இன்று திரையரங்கில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முகிழ்’. இந்த திரைப்படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியின், விஜய் சேதுபதி புரொடெக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியிடப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *