கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீடு குறித்த முக்கிய தகவல்!!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வெளியீடு குறித்த முக்கிய தகவல்!!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் மார்ச் 31, 2002 அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில் , நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் இணைந்துள்ள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *