விஜே சித்துவுக்கு போதை பழக்கம்? திசை மாறும் விசாரணை!

விஜே சித்துவுக்கு போதை பழக்கம்? திசை மாறும் விசாரணை!

தூக்கிட்டு இறந்த விஜே சித்ராவுக்கு போதை பழக்கம் உள்ளதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை தடம் மாறியுள்ளது.

கடந்த மாதம் நடிகையும் தொகுப்பாளினியுமான விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என அவரது தாயார் குற்றம் சுமத்தியிருக்க ஹேமந்த் விசாரணையில் கைதானார்.

READ MORE- ‘என் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பாருங்க’- சிம்பு வேண்டுகோள்!

ஹேமந்த்தின் தந்தை சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாக கூறியிருக்க தற்போது சித்ராவின் பையில் இருந்து கஞ்சா, சிகரெட் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சித்ராவுடையதா அல்லது வழக்கை திசை திருப்ப நடத்தும் முயற்சியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *