விஜே நக்ஷத்ரா நாகேஷ் நிச்சயதார்த்த வீடியோ!

விஜே நக்ஷத்ரா நாகேஷ் நிச்சயதார்த்த வீடியோ!

விஜே நக்‌ஷத்ராவின் நிச்சயதார்த்தம் முடிந்து அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜே நக்‌ஷத்ரா தன்னுடைய காதலர் ராகவ்வை சோஷியல் மீடியாவில் அறிமுகப்படுத்தி தன்னுடைய ரிலேஷன்ஷிப் ஸ்ட்டேட்ஸ் குறித்து மனம் திறந்திருந்தார்.

பிரபலங்கள் அவருடைய ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

READ MORE- பாடகர் எஸ்.பி.பி., சாலமன் பாப்பையாவுக்கு பத்ம விருதுகள்!

ராகவ், நக்‌ஷத்ராவின் ஸ்கூல் சீனியராம். 10 வருட நல்ல நட்பிற்கு பிறகு காதலித்துள்ளனர். ராகவ் வெளிநாட்டில் படிப்பு முடித்து, பிசினஸ் செய்து வருகிறார். இவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *