Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

பெண்மையின் சிறப்பு

September 28, 2020
– ம. சிபிஸ்ரீ

பூஞ்சோலை என்றொரு கிராமத்தில் அனிதா என்றொரு பெண் வாழ்ந்து வந்தாள். அவளது தந்தை பெயர் ராமு, தாயின் பெயர் ராணி. அவர்கள் இருவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். காலை 5.00 மணிக்குச் சென்றால், மாலை 7.00 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். போதிய அளவு வருமானம் இல்லாதக் காரணத்தினால் அவர்களது வாழ்க்கை மிகவும் போராட்டமாகவே இருந்தது. ஆகையால் அனிதா ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை.

அனிதாவோ நன்றாகப் படிக்கக்கூடிய பெண் என்பதால், அவள் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பலர் அவளைப் படிக்க வைக்க முன்வந்தார்கள். ஆனால் அவளது பெற்றோர்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும் என்பதற்காக, அவளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

சில நாட்கள் சென்றன. பிறகு அனிதாவும் அவளது தாய், தந்தையுடன் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு இருபது வயது ஆனவுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு  பிறகும் அவளது வாழ்க்கை வீட்டு வேலை செய்வதும், கூலி வேலைக்குச் செல்வதுமாகவே இருந்தது. சில வருடங்கள் கழிந்தன. எதிர்பாராதவிதமாக அனிதாவின் கணவர் இறந்துவிட்டார். அவளது கணவர் ஒரு மளிகைக்கடையில் கணக்கர் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அவள் படிக்காக்த காரணத்தால் அந்தக் கடையில் அவளுக்கு வேலை கொடுக்க  மறுத்துவிட்டனர். பிறகு அவள் சுயஉதவிக்குழு மூலமாக, சிறிது கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கினாள்.

“முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறைபிடிக்கும், முயன்று எழுந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்” என்பதற்கேற்ப…  விடாமுயற்சியுடன் உழைத்து தொழிலில் வெற்றியும் கண்டாள்.

குடும்பத்திலுள்ள அனைவரையும் அவள் ஒருத்தியே காப்பாற்றினாள். இக்கதை மூலமாக ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமில்லை, இந்தச் சமுதாயம் பெண்களை புறக்கணித்தாலும், அவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது என்பதை, இச்சிறுகதையின் மூலம் உணர்கிறோம்.

– கதைப் படிக்கலாம் – 81

இதையும் படியுங்கள் : விசில்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தன்னிலை தாழாமை!

Next Post

விசில்

Next Post

விசில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version