Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

300-க்கு மேல் டிவி சேனல்கள், 8000 திரைப்படங்கள் -129 இல் BSNL அட்டகாசமான பிளான்

February 3, 2021

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு வகையான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், BSNL Cinema Plus என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் ஒரே ஒரு சந்தா மூலம் SonyLIV மற்றும் Voot Select உள்ளிட்ட பல OTT தளங்களை கண்டு அனுபவிக்க முடியும்.

BSNL மூலம் தொகுக்கப்பட்ட இந்த சேவையின் தொகை மாதத்திற்கு ரூ. 199 ஆகும். இருப்பினும், தற்போது இது மாதத்திற்கு ரூ .129 என்ற அறிமுக விலையில் வழங்கப்படுகிறது. இந்த அறிமுக விலை முதல் 3 மாதங்களுக்கானது. BSNL Cinema Plus சேவையில் 300 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளன என்று BSNL கூறுகிறது.

BSNL ரூ.249 அறிமுகம் : இப்படி ஒரு சலுகையா..!!

எது உங்கள் சாய்ஸ் ? குறைந்த ரூபாயில் இத்தனை சலுகைகளா ?

காலாண்டில் அசத்திய ஜியோ நிறுவனம்!

BGR அறிக்கையின்படி, BSNL, Yupp TV உடன் இணைந்து BSNL Cinema Plus சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையைப் பெறும் BSNL சந்தாதாரர்கள் SonyLIV Special, VootSelect, YuppTV Premium மற்றும் Zee 5 Premium போன்ற OTT தளங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். இந்த சேவை YuppTV ஸ்கோப் மூலம் அளிக்கப்படுகிறது. இது ஒரே சந்தாவில் பல OTT தளங்களுக்கு அணுகலை வழங்குகிறது.

‘BSNL Cinema Plus சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்யும் BSNL பயனர்கள் தங்கள் கணினி, மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட் டிவியில் வலைத்தளங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் காணலாம். இது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் உள்ளடக்க திரட்டல் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

திரைப்படங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டு, இசை மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என பலவகையான நிகழ்ச்சிகள் BSNL Cinema Plus சேவையில் காணக்கிடைக்கும். இதில், Zee 5 மற்றும் Voot போன்ற தளங்கள் மூலம் நீங்கள் நேரலை தொலைக்காட்சி (LiveTV) மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

BSNL சந்தாதாரர்கள் BSNL சினிமா பிளஸ் சேவையை நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து பெறலாம். இதற்கு நீங்கள் வலைத்தளத்தில் சைன் இன் செய்து பதிவு செய்ய வேண்டும். இதற்கு BSNL தொலைபேசி எண், தொலைத் தொடர்பு வட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் முழு பெயர் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்ததும், செயலியின் மூலம் இந்த சேவையை நீங்கள் பெறலாம். அண்ட்ராய்டு (Android), ஐபோன், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஃபயர் டிவி போன்ற சாதனங்களுக்கு இந்த செயலி கிடைக்கிறது

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அமேசான் CEO பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் : காரணம் என்ன?

Next Post

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

Next Post

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version