Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பெற்றோர் செய்த தவறு: 11 மாத தங்கையை தூக்கிப் போட்டு கொன்ற 5 வயது சிறுமி

September 12, 2020
ஆந்திராவில் பாசத்திற்காக ஏங்கி, பிறந்து 11 மாதமே ஆன தங்கையை 5 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் தங்களது முதல் குழந்தைக்கு கொடுக்கும் பாசம் என்பது அளவில்லா எல்லையை கொண்டது. அதேசமயம், இரண்டாவது குழந்தை ஏற்பட்டவுடன், பெற்றோர் தங்களது முழு கவனத்தையம் அந்த குழந்தையிடம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
ஆனால், அந்த மாற்றம் முதல் குழந்தைகளின் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பல பெற்றோர் புரிந்துகொள்வதே இல்லை என்பதே உண்மை. அத்தகைய செயலால் தான், ஆந்திராவில் 5 வயது சிறுமி கைக் குழந்தையை கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு பிறந்த முதல் குழந்தை நிர்மலாவிற்கு 5 வயதான நிலையில், அதிகம் செல்லம் கொடுத்து மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே, காவியவிற்கு 11 மாதங்கள் முன்பாக பிறந்த ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் இருந்துள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்தது முதல் பெற்றோர்கள் நிர்மலாவை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

“பார்த்த உடனே புல்லரிச்சு போச்சு“ : ஆந்திராவில் பிடிபட்ட 20 அடி நீள ராஜநாகம்!!

கருத்தரிக்காமலேயே கர்ப்பமாக இருந்ததாகக் கூறி நாடகமாடிய பெண்

வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் படுக்க வைத்திருந்த குந்தை ஹேமாஸ்ரீயைக் காணாமல் பெற்றோர் தேட தொடங்கிய நிலையில், வீட்டின் மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து குழந்தையை பிணமாக மீட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, 5 வயது குழந்தையான நிர்மலாவிடம் போலீசார் கேட்டுள்ளனர்.

அப்போது தங்கை பிறந்தது முதலே அவள் மீது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர், ஆனால் என் மீது அவர்களது பாசம் குறைந்துவிட்டது. இதனால் என் தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டதாக கூறியதால் பெற்றோர்கள் மற்றும் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது என்னசெய்வது என்று தெரியாமல் கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் 5 வயது குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோரின் சிறு மாற்றமும் மழலைகளின் மனதில் எத்தகைய மாற்றம் ஏற்படுத்தும் என்பதற்கு, இந்த செயல் ஒரு மோசமான முன்மாதிரியாக அமைந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தாய்மையில் கனியும் இறைமை

Next Post

காத்திருந்த கண்களே..!

Next Post

காத்திருந்த கண்களே..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version