Friday, September 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கொந்தகை முதுமக்கள் தாழிக்குள் 2 சுடுமண் குடுவை கண்டுபிடிப்பு

August 25, 2021
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகையில் 8 குழிகள் தோண்டப்பட்டு 26 முதுமக்கள் தாழிகள், 15 சமதளத்தில் இருந்த எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 13 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள மண்டை ஓடு, எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு முதுமக்கள் தாழியை நேற்று திறந்து ஆய்வு செய்தனர்.

அதில், மேற்கத்திய பாணியிலான 2 சுடுமண் குடுவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குடுவைகள் மூன்று அடுக்குகளாக உள்ளன. மேற்புறமும், குடுவை வைக்க பயன்படுத்தப்படும் சுடுமண் பிரிமனை கருப்பு நிறத்திலும், நடுப்புறம் கருப்பு சிவப்பு வண்ணங்களிலும் உள்ளது. 2600 ஆண்டுகள் கடந்தும் பளபளப்பு குறையாமல் முழுமையாக கிடைத்துள்ளன. இதில் ஒரு குடுவையின் மேற்புற மூடி குழியாகவும், மற்றொரு குடுவையின் மேற்புற மூடி சமமாகவும் உள்ளது.

ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை இலவசம்

3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம்..! எகிப்தில் தோண்டத்தோண்ட கிடைத்த அதிசயம்..!

வெளிப்பட்ட சமண கோயில்: கர்நாடகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இவை சேதமடையாததால் காலத்தை கண்டறிவது வெகு எளிது என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கொந்தகை தளம் பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்கக் கூடும். பண்டைய காலத்தில் பராமரிக்க முடியாதவர்களை உணவு, தண்ணீர் தாழியினுள் வைத்து அப்படியே புதைப்பது, வேறு இடத்தில் புதைக்கப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து வந்து அவர்கள் விரும்பிய பொருட்களுடன் மீண்டும் தாழியினுள் வைத்து புதைப்பது போன்ற பழக்கங்கள் இருந்துள்ளன. தற்போது கிடைத்துள்ள குடுவையில் உணவு வைத்திருந்திருக்கலாம் அல்லது இந்த குடுவையை விரும்பி பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

Next Post

போதைப்பொருள் விவகார நடிகை மருத்துவமனையில் அனுமதி…

Next Post

போதைப்பொருள் விவகார நடிகை மருத்துவமனையில் அனுமதி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026

மதுராந்தகம்–தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது; வேட்பாளர்களை அறிவித்தது திமுக!

September 9, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version