Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

“கோவில் பிரதாசம் தான் வீட்டில் கொடுத்து விடுங்கள்” என அரசுப் பேருந்தின் உதவி மூலம் போதைப் பொருள் கடத்தல்!

September 19, 2020
கோவில் பிரசாதத்தை வீட்டில் கொடுத்து விடுங்கள் என அரசுப்பேருந்தின் உதவி மூலம் பல மாநிலங்களுக்கு பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருளை கடத்திய வடமாநில இளைஞர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
“கோவில் பிரதாசம் தான் வீட்டில் கொடுத்து விடுங்கள்” என  அரசுப் பேருந்தின் உதவி மூலம் போதைப் பொருள் கடத்தல்!

பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் அதிகளவு பிரவுன் சுகர் சப்ளை செய்யப்படுவதாகவும், மேலும் மர்ம நபர் போதைப்பொருட்களை ஹெல்மெட்டில் வைத்து கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு மேற்கு மண்டல காவல் துறையினர், மப்டியில் மார்க்கெட் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது, வடமாநில இளைஞர் ஒருவர் பைக்கில் வைத்திருந்த ஹெல்மெட்டில் பிரவுன் சுகரை கடத்தி வந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பெங்களூரு, கிரிநகரை பகுதியை சேர்ந்த 25 வயதான வடமாநில இளைஞர் விக்ரம் கிலோரி என்பது தெரியவந்தது.

5 போலீசார் கைது!

வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு

கோவையில் இருந்து பெங்களூரு போறிங்களா? ஒரே ஜாலி தான் போங்க…

போதைப்பொருள் கடத்திய வடமாநில இளைஞர் விக்ரம் கிலோரி

மேலும் இவர் பல மாதங்களாக அரசுப் பேருந்துகளில் உள்ள ஓட்டுநர்களிடம் இது கோவில் பிரசாதம் இதை எனது உறவினர் வந்து பெற்றுக் கொள்வார்கள் என 100 ரூபாய் கொடுத்து பல மாநிலங்களுக்கு கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் இதே போல கோவில் பிரசாதம் என பல மாதங்களாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடமிருந்து சிறிய சிறிய பொட்டலங்களாக 90 கிராம் பிரவுன் சுகர், 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

நம்ப ஹேமாவுக்கு ஆண் குழந்தை!

Next Post

சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

Next Post

சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version