Wednesday, April 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் : குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த திட்டம்

January 18, 2021

பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக விவசாயிகள் புறப்பட்டு வருகின்றனர்.

புதுடெல்லி :

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். அதே நேரம் சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read more – ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெற்ற மகளை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்

விவசாய அமைப்பினருடன் இதுவரை நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் 10 வது சுற்று பேச்சுவார்த்தை நாளை விக்யான் பவனில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.

இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தன்று, திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் ஈடுபவர்களுக்கு தேசிய புலனாய்வு சம்மன் அனுப்பி வருவதற்கு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஒடிசாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெற்ற மகளை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி : ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி : ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version