Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மீனவர் பிரச்சினை – மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம்

saravanan by saravanan
February 3, 2021 12:45 PM GMT+5:30

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று மாநிலங்களவை கூடியதும் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கேட்டுக்கொண்டார். இதை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் கொல்லப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.  இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. தம்பிதுரையும் மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு…. கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த் கண்டனம்!!

இந்தியா- இலங்கை இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்… தேசிய மீனவர் பேரவை தலைவர் கோரிக்கை

என்ரிகா லெக்சி இத்தாலிய எண்ணெய் கப்பல்-மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இழப்பீடு வழங்க தடை

தொடர்ந்து இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதால் மீன்பிடி தொழிலையே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. இலங்கை அரசிடம் இது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தாயை கொன்று எரித்த தீயில் கோழி கறி சமைத்து சாப்பிட்ட மகன் : ஜார்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

Next Post

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டம்..

Next Post

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version