Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

விவசாயிகளின் பொறுமை ஓரளவுக்கு தான் இருக்கும்,அவர்களை சோதித்து பார்க்க வேண்டாம்: மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை

December 12, 2020

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சரத்பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sharad Pawar: Sharad Pawar completes 50 years in electoral politics - The  Economic Times

மும்பை:

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் 15 க்கு நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பொழுதும்,அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.இந்த நிலையில் விவசாயிகள் இந்த போராட்டத்தை இன்னும் தீவிர படுத்த வரும் 14 ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை கொண்டு செல்ல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து,முன்னாள் வேளாண்துறை அமைச்சரும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார் வேளாண் போராட்டம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அதில் மத்திய அரசு எதிர்கட்சிகளிடம் வேளாண் மசோதாக்களை பற்றி விவாதம் செய்த பிறகே,நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்றி இருக்க வேண்டும்.அவசர அவசரமாக அதை நிறைவேற்றிய அவசியம் என்ன ?

சுமார் 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி எல்லை பகுதிக்கு (நேற்று) காலை விவசாயிகள் வந்து சேர்ந்துள்ளனர்.விவசாயிகள் பிரச்சினைகளை முடிவு கொண்டு வர,விரைவான தீர்வை கொண்டுவர வவேண்டும்.அதன்படி இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் பரவுவதை தடுக்க முடியாது என்றார்.மேலும் இந்த நாட்டுக்கு உணவு வழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையை பரிசோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சியோமியில் ரோலபில் ஸ்மார்ட்ஃபோன்?!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version