Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

‘அம்பேத்கரை’ நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சி உரை… பிரியா விடையளித்த ராம்நாத் கோவிந்த்

July 24, 2022

தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

Image

நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறும் முன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு நாட்டிற்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பாகும். நமது நாட்டின் ஜனநாயக அமைப்பிற்கு தலை வணங்குகிறேன். அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், பல மதங்களின் ஆச்சாரியர்கள், குருமார்கள் அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினர். இளைஞர்கள் தங்களது கிராமங்கள் மற்றும் தங்கள் படித்த பள்ளிகளுடன் எப்பொழுதும் தொடர்பில் இருங்கள். அரசியல் நிர்ணய சட்டம் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு அந்த அவையில் பேசிய அம்பேத்கர், நமது ஜனநாயகத்தை சாதாரண மக்களின் ஜனநாயாகமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

In his concluding remarks in the Constituent Assembly before the Constitution was adopted, Dr. Ambedkar had pointed out the distinction between two kinds of democracy. He had said we must not be content with mere political democracy. pic.twitter.com/OGlg6MUU1I

— President of India (@rashtrapatibhvn) July 24, 2022

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும். ஏழை, எளியோருக்கு பலன்கள் கிடைப்பதற்கு ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். இந்த திசையில் நாம் முன்னேற்றமடைய முக்கியமானது கல்வி. இளைஞர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமானால் சுகாதாரம் அவசியம். 21ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நம்நாடு பாடுபட்டு வருகிறது. எனது 5 ஆண்டுகால பதவியில் எனது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளேன்.நாம் நீர், காற்று மாசுபடாமல் காக்க வேண்டும். மரங்கள், ஆறுகள், மலைகள் போன்றவற்றை பேணிக்காக்க வேண்டும். எனது பதவிகாலத்தை முடிக்கும் இந்த வேலையில் நான் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

-பா.ஈ. பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

‘ஸ்கெட்ச்’ போட்டு A+ கேட்டகிரி பிரபல ரவுடி கொலை… 7 பேர் கைது

Next Post

300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை

Next Post

300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version