Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

இந்திய இளைய சமுதாயத்தை உலகமே உற்று நோக்குகிறது: பிரதமர் மோடி

July 29, 2022

இந்தியாவின் இளைய சமுதாயத்தை உலகமே உற்று நோக்குகிறது என பிரதமர் மோடி பேசினார்.

சென்னைக்கு 2 நாள் பயணமாக வந்த பிரதமர் மோடி நேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்தார். பின், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்த அவர், இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் ஆராய்ச்சி துறையில் முதலிடம் பிடித்த 69 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். ( அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவுக்கு பின் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்கினார்)

மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது; மிர்சியோயேவுடன் முக்கிய பேச்சுவார்த்தை!

இன்று தேசிய விளையாட்டு தினம்; மேஜர் தயான் சந்துக்கு நாடு மரியாதை!

உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி; அடுத்து SCO மாநாட்டில் பங்கேற்பு!

இதையொட்டி அங்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின், விழாவில் பேசிய மோடி, அனைவருக்கும் வணக்கம், என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் இளைய சமூகத்தை உலகமே உற்று நோக்குகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது. தொழிமுனைவோர் அதிக அளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளைய தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் உள்ளது” என்று கூறினார்.

In the last year, India was the world’s second-largest mobile phone manufacturer.

Innovation is becoming a way of life. In just the last 6 years, the number of recognized start-ups increased by 15,000 percent

– PM @narendramodi pic.twitter.com/9TdbUgPVnB

— PIB India (@PIB_India) July 29, 2022

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

Next Post

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 இன்று தொடக்கம்

Next Post

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 இன்று தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version