Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

வெளிநாட்டு பயணங்களுக்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி..பிரதமர் மோடியின் மொத்த செலவு விவரம்

sekar by sekar
September 22, 2020 7:13 PM GMT+5:30
பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்டு சுற்றுப் பயணத்திற்காக மட்டும், ரூ.517 கோடி செலவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!

சுய விளம்பரம் மற்றும் செல்பிக்களுக்காக பிரதமர் மோடி அதிகளவில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாகவும், பொதுமக்களின் பணத்தை வீணாக செலவழிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருக்கின்றன.

இந்த சுழலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வெளியுறவு இணையமைச்சர் அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

மே, ஜீன் மாதங்களில் ரேஷன் அட்டை குடும்பத்தாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி : பிரதமர் மோடி அறிவிப்பு

ரெம்டெசிவிர் விநியோகத்தில் கட்டுப்பாடு… தமிழகத்திற்கு உதவுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்..

அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தல் இந்த தேர்தல்… அதிரடியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் வசந்த்

அதில் கூறியதாவது, பிரதமர் மோடி கடந்த 2015 முதல் தற்போது வரை 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்காக ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளன.

இவை நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய வளர்ச்சியில்முக்கிய பங்களித்தன. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் அணு பரவல் அல்லாதவை உள்ளிட்ட பலதரப்பட்ட மட்டத்தில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா இப்போது அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறது, என வெளியுறவு இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Next Post

சஞ்சு சாம்சன்,ஸ்மித் அதிரடி அரை சதம் :சி.எஸ்.கே அணிக்கு 217 ரன்கள் இலக்கு

Next Post

சஞ்சு சாம்சன்,ஸ்மித் அதிரடி அரை சதம் :சி.எஸ்.கே அணிக்கு 217 ரன்கள் இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version