Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று வெளியீடு : அறிமுகம் செய்கிறார் குடியரசு தலைவர்

January 25, 2021

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.

புதுடெல்லி:

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி 25 ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புதிய வாக்காளர்களின் பதிவை அதிகரிக்கும் நிகழ்வாக தலைநகர் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொளி காட்சி மூலம் இன்று கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்தநிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்க இருக்கும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ”ஹலோ வாக்காளர்கள்” என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய இணைய தள வானொலியையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும், அதை தொடர்ந்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் முறை ஓட்டு போட உள்ள வாக்காளர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வரும் 25 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை, ‘இ – இபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 25.01.2021!!!

அந்த மின்னணு அடையாள அட்டையில் புகைப்படம், வரிசை எண், பகுதி எண் உள்ளிட்ட விபரங்களுடன், பாதுகாப்பான ‘க்யூஆர் கோடு’ வசதி இருக்கும் எனவும், அதனை வலைதளம் மூலம் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 1 ம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், ‘இ – இபிக்’ பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதம், அடையாள அட்டை காணாமல் போவது, சேதமடைவது போன்ற பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன் 25.01.2021!!!

Next Post

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது : கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி

Next Post

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது : கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version