Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

உஷார்! வெளியானது பகீர் சதித்திட்டம்… உளவுத்துறை எச்சரிக்கை!

September 24, 2021

பண்டிகை காலத்தின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Delhi

டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடத்திய அதிரடி சோதனையின் போது, ஆறு பயங்கரவாதிகளைக் கைது செய்தனர். அவர்கள் ஜான் முகமது ஷேக், ஒசாமா, மூல்சந்த், ஸீஷான் குவாமர், முகமது அபூபக்கர், முகமது அமிர் ஜாவேத் என்பது தெரிய வந்தது. இதில், ஒசாமா மற்றும் குவாமர் ஆகியோர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் இடம் பயிற்சி பெற்றுள்ளதும்,வெடி பொருட்களைக் கையாள்வது, ஏகே – 47 உள்ளிட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ துணையோடு ஆப்கான் தற்காலிக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

மொயின் அலி கிரிக்கெட் விளையாடவில்லை என்றால் ஐஎஸ்ஐஎஸில் சேர்ந்திருப்பார்: தஸ்லிமா நஸ்ரின்!

இதற்கிடையே நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளில் பயங்கர தாக்குதல்கள் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சக்தி வாய்ந்த ‘டிபன் பாக்ஸ்’ வெடிகுண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிராமத்தில் கையெறி குண்டுகள், சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை காவல்துறையினர் சமீபத்தில் கைப்பற்றினர். கபூர்தலா பகுதியிலும் டிபன் பாக்ஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பஞ்சாபில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், டார்ன் டரான் மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில் கார் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. காரில் இருந்த கமல்ப்ரீத் சிங் மன், குல்வீந்தர் சிங், கன்வர் பால் சிங் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

Next Post

15 மணி நேரத்தில் ஒரு மில்லியன்… மிரட்டலான “லிப்ட்” படத்தின் டிரைலர்.!

Next Post

15 மணி நேரத்தில் ஒரு மில்லியன்… மிரட்டலான “லிப்ட்” படத்தின் டிரைலர்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version