கேரளா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி மேலும் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்!!

கேரளா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி மேலும் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்!!
கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காணவில்லை,அதிக மழை பெய்ததால் கேரளாவின் சில பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளா இடுக்கி மாவட்டம் ராஜமாலாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 15 பேர் உயர்ந்துள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் குறைந்தது 15 பேர் பலி அடைந்துள்ளனர், மேலும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. ஐஎம்டி கேரளாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, ஆகஸ்ட் 9 வரை மாநிலத்தில் அதிக மழை பெய்யும் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *