Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

பாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை: முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்

October 1, 2020

பாபர் மசூதியை யாருமே இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையாக உள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று அதிபர் டிரம்ப் மற்றும் பிடென்க்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது பற்றியும், பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு பற்றியும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

வருமான வரி வழக்கிலிருந்து விடுவிப்பு: கார்த்தி சிதம்பரம் நிம்மதி!

எல். கே. அத்வானி உள்பட பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் பிடன் நேற்று முதன் முறையாக நேருக்கு நேர் விவாதமிட்டனர். அதில் ஜோ பிடன் கொரோனா பரவல் பற்றி வினாவினார், அதற்கு பதிலளித்த டிரம்ப் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொரோனா இறப்பின் எண்ணிக்கையை மறைப்பதாகவும், அந்த நாடுகளில் இருந்து தான் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப சிதம்பரம், “கொரோனா இறப்பு எண்ணிக்கையை இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் மறுப்பதாகவும் மேலும் காற்று மாசுப்பாட்டுக்கு இந்த மூன்று நாடுகள் தான் காரணம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார், இன்னொரு முறை மோடி தனது நண்பரை அழைத்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை நடத்துவரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Mr Donald Trump clubs India with China and Russia and accused the three countries of hiding the number of COVID deaths

He also accused the three countries for causing the most air pollution.

Will Mr Modi hold another ‘Namaste Trump!’ rally to honour his dear friend?

— P. Chidambaram (@PChidambaram_IN) October 1, 2020

மேலும் நேற்றைய பாபர் மசூதி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் பாபர் மசூதி வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென 32 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப. சிதம்பரம்  ‘உச்சநீதிமன்றம் அளித்து இருந்த தீர்ப்பை மறுக்கும் வகையிலும், பொது அறிவு மற்றும் தர்க்கத்தை மீறும் வகையில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. யாருமே மசூதியை இடிக்கவில்லை என்பது இன்றைய வேதனையான அழுகையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஓர் உல்லாசப்பயணம்

Next Post

ரஷ்யாவில் பிரபலமாகி வரும் ஊது பந்தாட்ட போட்டிகள்!

Next Post
Blowball match

ரஷ்யாவில் பிரபலமாகி வரும் ஊது பந்தாட்ட போட்டிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version