Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

நவம்பரில் தொடங்குகிறது சபரிமலை சீசன்; கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

August 11, 2020
நவம்பரில் மாதத்தில் தொடங்கவுள்ள சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
நவம்பரில் தொடங்குகிறது சபரிமலை சீசன்; கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக இருந்தது கேரளம் தான். பல்வேறு அதிரடி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போதும் ஒரு சில இடங்களில் பாதிப்பு இன்னும் குறைந்த பாடில்லை. இந்த நிலையில் தான் சபரிமலை சீசன் வருகின்ற நவம்பர் 16 ஆம் முதல் தொடங்கவுள்ளது. மண்டல மற்றும் மகர பூஜைக்காக அதிகளவிலான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தும், விரதமிருந்தும் 18 படிகளில் ஏற வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள்.

ஆனால் கொரோனா சமயத்தில் கோவில் நடை திறக்கப்படுவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சர் கடகம்பள்ளி சுந்தரேசன் தலைமையில், திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தலைவர் உள்பட அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

No Content Available
நவம்பரில் தொடங்குகிறது சபரிமலை சீசன்; கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

இதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் சவால் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இந்தாண்டு குறைந்த அளவிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்டல மற்றும் மகர பூஜைகள் நடத்துவதில் எந்தவித மாற்றமும் இல்லை ஆனால் பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவத்தனர். அதன்படி நவம்பர் 16 ஆம் தேதி முதல் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது கொரோனா இல்லை என பரிசோதனை செய்து கொண்டு, அதற்கான சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கஷ்டப்பட்டு கார் வாங்கனா பத்தாது கூடவே இதையும் செய்யணும்?

Next Post

சினிமா பட வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சியாவா போட்டோ ஷூட் போடுவிங்க?

Next Post

சினிமா பட வாய்ப்புக்காக இவ்வளவு கவர்ச்சியாவா போட்டோ ஷூட் போடுவிங்க?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026

பங்குச் சந்தையே பங்குச் சந்தைக்கு வருகிறது! NSE-யின் ₹22,562 கோடி IPO நாளை தொடக்கம்

September 16, 2026

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு – மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

September 16, 2026

TikTok நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர்; கவுதம் அதானியை பின்னுக்குத் தள்ளினார்!

September 16, 2026

மூத்த நடிகர் அனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது; 5 தசாப்த திரைப்பயணத்திற்கு உயரிய அங்கீகாரம்

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version