Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

‘எனக்கும் ஜாம்ஷெட்பூருக்கும் உள்ள நெருக்கம்’ – இளமை கால புகைப்படத்தை வெளியிட்ட ரத்தன் டாடா

July 18, 2020

ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூர் நகருக்கும் டாடா நிறுவனத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.இங்குதான் , இந்தியாவின் முதல் எஃகு தொழிற்சாலை டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

டாடா குழுமத்தின் அப்போதைய தலைவர் ஜாம்ஷெட்ஜி நவ்ரோஜியால் 1907 – ம் ஆண்டு ஜாம்செட்பூரில் டாடா ஸ்டீல் நிறுவனம் தொடங்கப்பட்டது.பிறகு, டாடா மோட்டார்ஸ் , டி.சி.எஸ்,  டாடா மின் உற்பத்தி நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்த நகரத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டன.

இன்ஸ்டாக்ராமில் பதிவு செய்த போட்டோவுக்கு 4 லட்ச ரூபாய் அபராதம் கட்டிய சிறுமி…

பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என பாருங்கள்…..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Tata Engineering and Locomotive Company என்ற டெல்கோ நிறுவனமும் இங்தான் உள்ளது.கடந்த 1945- ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான தொழிற்சாலை இது.டாடா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார்கள் முதல் ராணுவத்துக்கு பயன்படும் வாகனங்கள் வரை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இதனால், ஜாம்ஷெட்பூர் நகரம் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் மனதுக்கு மிக நெருக்கமானது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரத்தன் டாடா அடிக்கடி அந்த கால நினைவுளுடன் பழைய புகைப்படங்களை பதிவிடுவது உண்டு.அந்த வகையில், ரத்தன் டாடா முதன்முறையாக ஜாம்ஷெட்பூருக்கு விசிட் அடித்த புகைப்படத்தை இப்போது பதிவிட்டுள்ளார்.”ஜாம்ஷெட்பூர் நகருக்கு முதன்முறையாக நான் சென்ற தருணம் அது.கல்லூரி விடுமுறை நாளில் அங்குள்ள டெல்கோ தொழிற்சாலைக்கு வருமாறு என்னை அழைத்தனர்.

அதன்பேரில், முதன்முறையாக ஜாம்ஷெட்பூருக்கு சென்றேன்.டெல்கோ ஆலையையும் சுற்றிப் பார்த்த மகிழ்ந்தேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரத்தன் டாடாவின் இந்த பதிவை இதுவரை 6.45 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.ஆயிரக்கணக்கான கமாண்டுகள் குவிந்தும் வருகின்றன.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மக்களை கவர புதிய முயற்சி …மிதக்கும் திரைஅரங்கம்!!!

Next Post

நிக்கி கல்ராணியின் காதல் வலையில் ஆதி… விரைவில் திருமணம்?

Next Post

நிக்கி கல்ராணியின் காதல் வலையில் ஆதி… விரைவில் திருமணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version