Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

AIATSL விமான ஆணையாகத்தில் வேலை..டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

September 21, 2020
மத்திய அரசின் கீழ் செயல்படும் AIATSL விமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

பணியின் பெயர் : Para Medical Agent Cum Cabin Service Agent, Customer Agent

காலியிடங்கள் : குறிப்பிட்ட பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

யார் ஆம்பளை என்று கேட்பவரா கட்சியின் தலைவர்?

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் diploma/ B.Sc பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பணியில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,530//- முதல் அதிகபட்சம் ரூ.21,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Screening / Personal Interview. விண்ணப்பத்தாரர்கள் மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமா பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/- செலுத்த வேண்டும்

SC/ ST/ EXSM விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.10.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் http://www.aiatsl.com/Recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து hrhq.aiasl@airindia.in என்ற முகவரிக்கு இமெயில் செய்யவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சரித்திரம் படைத்த பெண்கள்..இந்திய போர்க்கப்பலில் முதன்முறையாக..

Next Post

விரைவில் கோவைக்கு படுத்துகிட்டே பேருந்து பயணம்..போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

Next Post

விரைவில் கோவைக்கு படுத்துகிட்டே பேருந்து பயணம்..போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version