ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ-க்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கடைசி நாளாகும்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தப் பணியிடங்கள் : 01
நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
வேலை இடம்: சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள்:
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow-JRF) – 01
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :05.09.2020
தேர்வு முறை : எழுத்துதேர்வு / நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Junior%20Research%20Fellow-%20Dept%20of%20Biotech-%20ACT%20campus.pdf?fbclid=IwAR3iO3OFQmpB_on7_6fwKjXYaXKlNt_RsVXIwkon2IV3bxeoubo8fWhSbyc என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : “Application for JRF Position in AV-DST-SERB Project” என்று தபாலில் எழுதி, “The Head, Department of Biotechnology, Anna Univesity, Chennai – 600 025”, என்ற முகவரிக்கு அனுப்பவும்.
கல்வித் தகுதி : முதுகலை பட்டதாரி எம்.எஸ்.சி.(M.Sc.), எம்.டெக்.(M.Tech.).
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.annauniv.edu/pdf/Recruitment%20of%20Junior%20Research%20Fellow-%20Dept%20of%20Biotech-%20ACT%20campus.pdf?fbclid=IwAR3iO3OFQmpB_on7_6fwKjXYaXKlNt_RsVXIwkon2IV3bxeoubo8fWhSbyc என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!