Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா 2020 வேலைவாய்ப்பு : 41 பணியிடங்கள்

January 1, 2021

பேங்க் ஆப் பரோடா 2021 வேலைவாய்ப்பு பணியிடங்கள் வெளியீடு. தேர்வு நாள், விண்ணப்பப்படிவம், தகுதி உள்ளிட்ட முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

பிஒபி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 18 டிசம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பை பிஒபி வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி 2020 ஆம் ஆண்டிற்கான பிஒபி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 41 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். பிஒபி யின் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் மும்பையில் 27 பாதுகாப்பு அலுவலர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:// bankofbaroda.co.in/ என்ற பிஒபி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

ரிசர்வ் வங்கி விதிகளை திரும்பப் பெறுக – சு.வெங்கடேசன்

Read more – டோரோ மெக்கோய் உணவகம் தங்கத்தில் பர்கர் : வைரல் வீடியோ

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.



பாங்க் ஆப் பரோடா 2020-2021 ஆண்டிற்கான 6 வேலைகள்

01.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு அதிகாரி (Security Officer) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் பாதுகாப்பு அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 08.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிபாதுகாப்பு அதிகாரி
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம்
வேலைக்கான இடம்மும்பை
மொத்த காலியிடங்கள்27
விண்ணப்பிக்க துவக்க தேதி18.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி08.01.2021


02.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் தீயணைப்பு அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 08.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிதீயணைப்பு அதிகாரி
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம்
வேலைக்கான இடம்மும்பை
மொத்த காலியிடங்கள்05
விண்ணப்பிக்க துவக்க தேதி18.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி08.01.2021


03.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வணிக தலைவர் (Business Head vacancya) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் வணிக அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 05.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிவணிக அதிகாரி
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம், எம்.பி.ஏ/ பி.ஜி.டி.எம், பிஜி டிப்ளமோ
வேலைக்கான இடம்மும்பை
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க துவக்க தேதி15.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி05.01.2021


04.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வணிக ஆய்வாளர் (Business Analyst) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் வணிக ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.12.2020 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிவணிக ஆய்வாளர்
கல்வி தகுதிஎம்.பி.ஏ/ பி.ஜி.டி.எம்
வேலைக்கான இடம்மும்பை
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க துவக்க தேதி08.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி28.12.2020


05.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான இன்னோவேஷன் அதிகாரி (Innovation Officer) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் இன்னோவேஷன் அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 28.12.2020 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிஇன்னோவேஷன் அதிகாரி
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம்
வேலைக்கான இடம்மும்பை
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க துவக்க தேதி08.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி28.12.2020


06.பிஒபி நிறுவனத்தில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான இன்னோவேஷன் அதிகாரி (Innovation Officer) பணிக்கான காலியிடங்கள்

பிஒபி நிறுவனமானது சமீபத்தில் இன்னோவேஷன் அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 24.12.2020 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்பிஒபி
பணிஇன்னோவேஷன் அதிகாரி
கல்வி தகுதிபி.டெக், பி.இ, எம்.எஸ்.சி, எம்.சி.ஏ
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும் மற்றும் மும்பை
மொத்த காலியிடங்கள்04
விண்ணப்பிக்க துவக்க தேதி04.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி24.12.2020


அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

டோரோ மெக்கோய் உணவகம் தங்கத்தில் பர்கர் : வைரல் வீடியோ

Next Post

மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ அதிரடி அறிவிப்பு!

Next Post

மதிமுக தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும்: வைகோ அதிரடி அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version