திருவாரூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை
பணியின் பெயர் : Social Worker/Counsellor/Legal cum Probation Officer
பணியிடங்கள் : 03
தகுதி: UG/PG (Social Work/Sociology/Psychology/Guidance & Rehabilitation) முடித்தவராக இருத்தல் வேண்டும் மற்றும் மற்றும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்
கடைசி தேதி : 15-10-2020
விண்ணப்பிக்கும் முறை : Offline
பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பெறுங்கள்
மேலும் அந்த படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு கீழேயுள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/10/2020100158.pdf
முகவரி :
District Child Protection Office,
Room No: 310 & 311,
3rd Floor,
Collector Office Campus,
Tiruvarur-610004




