அணுசக்தி துறையில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்.. டிப்ளமோ முடித்தவர்களும் வாய்ப்பு

அணுசக்தி துறையில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்கள்.. டிப்ளமோ முடித்தவர்களும் வாய்ப்பு

அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 63

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி, ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்

ஊதியம் : ரூ.25,500 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://dpsdae.formflix.in/ என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் எதிராக ஆன்லைனில் ரூ .100 / – (ரூபாய் நூறு மட்டும்) www.dpsdae.formflix.in மூலம் விண்ணப்பம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் வேட்பாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிடபிள்யூடி வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dpsdae.formflix.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *