சர்வதேச நிதி சேவை மைய (IFSCA) ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பணியின் பெயர் : Assistant Manager
காலியிடங்கள் :
நிதி ஆணையத்தில் 10 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
UPSC நடத்தும் Civil Services Examination தேர்விற்கான வயது வரம்பே இதற்கும் பொருந்தும்.
கல்வித்தகுதி :
Statistics/ Economics /Commerce /Business Administration (Finance) / Econometrics/ Computers Application/ Information Technology என இவற்றில் ஏதேனும் ஒன்றில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம். (அல்லது)
Information technology/ computer science/ Commerce/ Law/ Computer Application/ information technology / CA, CFA, CS and ICWA. என இவற்றில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்கலாம்.
தேர்வு செயல்முறை :
Written Examination & Interview. யு.பி.எஸ்.சி தேர்வு செயல்முறையினை ஒத்து தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.500/- கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான மாணவர்கள் வரும் 30.09.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பதாரர்கள் https://www.dea.gov.in/ என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து
The Officer on Special Duty, International Financial Services Centres Authority (IFSCA), Second floor, PRAGYA Tower, Block 15, Zone 1, Road 1C, GIFT SEZ, GIFT City, Gandhinagar Gujarat-382355″ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.