TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு

TNPSC வெளியிட்ட புதிய அறிவிப்பு

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

TNPSC exam reforms: Fingerprints on answer sheets, NOTA option in questions  introduced | The News Minute

மொத்த பணியிடங்கள்: 10

சம்பளம்:₹37,700 – ₹1,38,500

வயதுவரம்பு: 18-32 (32வயது நிறைவடைந்தவராக இருக்கக் கூடாது)

கல்வித்தகுதி: வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது விவசாயம், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், பொறியியல்,சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம்,இயற்பியல், புள்ளிவிவரங்கள், வனவிலங்கு உயிரியல், விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு & வாய்மொழித்தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.09.2022

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 03.12.2022 – 13.12.2022.

author

Related Articles