தனியார் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வேலை.. இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு

தனியார் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வேலை.. இன்ஜினியர்களுக்கு  வாய்ப்பு

சேலத்தில் ஜெனட்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Janatics India Private Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Janatics India Private Limited

பணி: Customer Support Engineer

பணியிடம்: சேலம்

கல்வித்தகுதி: Diploma In Mechanical, Vocational Course, Electrical, Electronics/Telecommunication, Engineering, B.Sc in Physics

சம்பளம்: ரூ.1,50,000 முதல் ரூ.3,00,000 வரை

அனுபவம்: 0 – 5 ஆண்டுகள்

முழு விவரங்களை https://www.janatics.com என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *