Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

வன மரபியல் நிறுவனத்தில் 30,000 சம்பளத்தில் வேலை…

December 2, 2020
வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.12.2020-ல் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 37

நிறுவனம் : வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding)

யுனானி மருத்துவத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ-ஆக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு!!

பணியிடம் : கோயம்புத்தூர்

பதவி மற்றும் காலியிடங்கள் : 

  • Senior Project Fellow – 2
  • Junior Research / Project Fellow – 27
  • Project Assistants – 3
  • Technical Assistants – 2
  • Field Assistants – 3

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.12.2020

வயது வரம்பு : 17.12.2020-ன் படி, Senior Project Fellow-க்கு 32 வயதும், Junior Research / Project Fellow – 28 வயதும், Project Assistants / Technical Assistants / Field Assistants-க்கு 25 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : SC, ST, OBC, பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு 5 வருடம்.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி : அந்தந்த பதவிக்கேற்ப அங்கீகரிப்பப்பட்ட குழு அல்லது பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc என்னும் லிங்கை பதிவிறக்கம் செய்து காணவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடக்கும் நேர்காணலில் பங்குபெற வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Institute of Forest Genetics and Tree Breeding, R.S. Puram, Coimbatore, Tamil Nadu.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள file:///C:/Users/JENIFER%20JAMES/Downloads/Advertisement%20Dec%202020.doc அல்லது http://ifgtb.icfre.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

இதையும் படியுங்கள் : 2020-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் : மோடியை முந்திய அந்த நபர் யார்???

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தம்பி ரூ.20 தான் இருக்கு, நான் ஆட்டோவில் வரலாமா?.. இப்படியும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ

Next Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா? ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

Next Post

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா? ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவ் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version