ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை.. பி.இ. பட்டதாரிகளுக்கான வாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை.. பி.இ. பட்டதாரிகளுக்கான வாய்ப்பு

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த அதிகாரி

பணியிடங்கள்: 37

கல்வித் தகுதி : B.E Mechanical Engineering, MBA,B.E Instrumentation and Control Engineering, LLB (Bachelor of Legislative Law), B.E Petroleum Engineering, B.E

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 29 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.oil-india.com என்ற இணையதளம் மூலம் 30.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி), குழு கலந்துரையாடல் (ஜிடி) / குழு பணி (ஜிடி) மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *