Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு 2021

January 8, 2021

வருவமான வரித்துறையில் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் வெளியீடு. முழு விபரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

வருமான வரி Income Tax Department துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

தற்போதைய வருமான வரி துறை வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021 அன்று இந்த அறிவிப்பை வருமான வரி துறை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான வருமான வரி துறை ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 205 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

வருமான வரி துறையின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் வரி உதவியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www. incometaxindia.gov.in/ என்ற வருமான வரி துறையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான 6 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு



01.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான வரி உதவியாளர் (Tax Assistant) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் வரி உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிவரி உதவியாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம்
வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னை
மொத்த காலியிடங்கள்16
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி17.01.2021


02.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான ஆய்வாளர் (Inspector) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிஆய்வாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம்
வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னை
மொத்த காலியிடங்கள்12
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி17.01.2021


03.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான பல பணி செய்பவர் (Multi Tasking Staff) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் பல பணி செய்பவர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிபல பணி செய்பவர்
கல்வி தகுதி10 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னை
மொத்த காலியிடங்கள்10
விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி17.01.2021


04.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான முதன்மை தலைமை ஆணையர் (The Principal Chief Commissioner) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் முதன்மை தலைமை ஆணையர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிமுதன்மை தலைமை ஆணையர்
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம்
வேலைக்கான இடம்போபால்
மொத்த காலியிடங்கள்06
விண்ணப்பிக்க துவக்க தேதி16.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி02.02.2021


05.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான வருமான வரி ஆய்வாளர் (Income Tax Inspector) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் வருமான வரி ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிவருமான வரி ஆய்வாளர்
கல்வி தகுதிஎதாவது ஒரு பட்டம்
வேலைக்கான இடம்போபால்
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க துவக்க தேதி16.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி02.02.2021


06.வருமான வரி துறையில் 2021 ஆம் ஆண்டிற்கான சுருக்கெழுத்தாளர் தரம் 2 (Stenographer Grade II) பணிக்கான காலியிடங்கள்

வருமான வரி துறை நிறுவனமானது சமீபத்தில் சுருக்கெழுத்தாளர் தரம் 2 பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 02.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்வருமான வரி துறை
பணிசுருக்கெழுத்தாளர் தரம் 2
கல்வி தகுதி12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்போபால்
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க துவக்க தேதி16.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி02.02.2021


அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்: மூத்த தலைவர் விளக்கம்!

Next Post

ஜார்ஜ் புஷ் வெற்றியடைந்தது எப்படி? ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தது எப்படி?

Next Post

ஜார்ஜ் புஷ் வெற்றியடைந்தது எப்படி? ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version