சமூக நலத்துறையில் அரசு வேலை..5ம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்

சமூக நலத்துறையில் அரசு வேலை..5ம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்
தமிழக அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

சத்துணவு அமைப்பாளர் – 49

சமையலர் – 23

சமையல் உதவியாளர் – 125

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700-ரூ.24200

சமையலர் – ரூ.4100 – ரூ.12500

சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 24-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணிக்கான விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.middaymeal.tn.gov.in அல்லது www.tnsocialwelfare.org என்ற இணையதளம் மூலம் அறியலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *