Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021

March 3, 2021

FCI எனப்படும் இந்திய உணவு கழகம் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. உதவி பொது மேலாளர், மருத்துவ அதிகாரி, பொது மருத்துவ அதிகாரி போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.

எஃப்.சி.ஐ (FCI) Food Corporation of India நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

ஒரே நாளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் விடுப்பு; அதிரடி காட்டிய அரசு!

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

எஃப்.சி.ஐயின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் உதவி பொது மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.fci.gov.in என்ற எஃப்.சி.ஐயின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

இந்திய உணவு கழகம் நிறுவனத்தில் 03 பதவிகளுக்கான 91 காலியிடங்கள்

01.எஃப்.சி.ஐ நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி பொது மேலாளர் (Assistant General Manager) பணிக்கான காலியிடங்கள்

எஃப்.சி.ஐ நிறுவனமானது சமீபத்தில் உதவி பொது மேலாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய உணவு கழகம்
பணிஉதவி பொது மேலாளர்
கல்வி தகுதிபி.எஸ்.சி, பி.டெக்/ பி.இ, எல்.எல்.பி. சி.எ, சி.எஸ், ஐ.சி.டபுள்யு.எ
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும்.
மொத்த காலியிடங்கள்87
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி31.03.2021

இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2021
02.எஃப்.சி.ஐ நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கான காலியிடங்கள்

எஃப்.சி.ஐ நிறுவனமானது சமீபத்தில் மருத்துவ அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய உணவு கழகம்
பணிமருத்துவ அதிகாரி
கல்வி தகுதிஎம்.பி.பி.எஸ்
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும்.
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி02.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி31.03.2021

03.எஃப்.சி.ஐ நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான பொது மருத்துவ அதிகாரி (General Duty Medical Officer) பணிக்கான காலியிடங்கள்

எஃப்.சி.ஐ நிறுவனமானது சமீபத்தில் பொது மருத்துவ அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 07.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்இந்திய உணவு கழகம்
பணிபொது மருத்துவ அதிகாரி
கல்வி தகுதிஎம்.பி.பி.எஸ்
வேலைக்கான இடம்கொல்கத்தா மற்றும் புதுடெல்லி
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி27.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி07.03.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Next Post

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

Next Post

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version