ஆவின் பால் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

ஆவின் பால் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!
மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை ஆவின் பால் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
Aavin

மொத்தப் பணியிடங்கள் : 460

நிறுவனம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Tamil Nadu Cooperative Milk Producers’ Federation)

பணியிடம் : சென்னை / ஈரோடு / நீலகிரி / திருவண்ணாமலை / சேலம் / தஞ்சாவூர்.

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • Senior Factory Assistant (Dairying) – 170
  • Senior Factory Assistant (Lab) – 20
  • Senior Factory Assistant (Animal Husbandry) – 70
  • Senior Factory Assistant (Admn.)  – 70
  • Senior Factory Assistant (Marketing)  – 60
  • Senior Factory Assistant (Engg.)  – 70

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.12.2020

வயது வரம்பு : இதற்கான குறைந்தப்பட்ச வயது 18 ஆகவும், அதிகபட்சமாக OC – 30 / BC, BC (Muslim), MBC & DNC – 32 / SC(Arunthathiar), SC & ST – 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு

கல்வித் தகுதி : 10, 12-ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ அல்லது  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://aavinfedrecruitment-a425e.web.app/#/landing என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.sarkariresult.app/category/notification.php?id=1-rQ-iP3VfzIhXyjO2NKiHORA2_-21GUL&name=AAVIN%20Factory%20Assistant%20Notification%202020%20Apply%20Online%20460%20Post என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *