உளவுத்துறையில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிய விருப்பமா!!விவரங்கள் உள்ளே..

உளவுத்துறையில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிய விருப்பமா!!விவரங்கள் உள்ளே..
இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, உளவுத்துறை (IB) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 12

நிர்வாகம் : உளவுத்துறை (Intelligence Bureau – (IB))

பதவி மற்றும் காலியிடங்கள்: 

  • இன்ஸ்பெக்டர் (கால்நடை) (Inspector (Veterinary)) – 02
  • சப் இன்ஸ்பெக்டர் (கால்நடை) (Sub Inspector (Veterinary)) – 07
  • இன்ஸ்பெக்டர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்)    (Inspector (Junior Hindi Translator)) – 03

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 52 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் / ஆளுமைத்திறன் சோதனை

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://drive.google.com/file/d/1d5cyQ0z2mPTH6v-ArNdRw62_o8cQIxjW/view என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Commandant (Pers-II), Directorate General, Sashastra Seema Bal, East Block-V, R.K. Puram, Sector-I, New Delhi – 11006.

கல்வித் தகுதி :

  • இன்ஸ்பெக்டர் (கால்நடை) – அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் முக்கிய பாடமாக உயிரியலுடன் அறிவியல் தேர்வில் (10 மற்றும் 12வகுப்பு) தேர்ச்சி.
  • சப் இன்ஸ்பெக்டர் (கால்நடை) – குறைவான அல்லது ஊதியம் தகுதி அடிப்படையில் இதற்கு சமமான படிப்பில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இன்ஸ்பெக்டர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்) – முதுகலை பட்டப்படிப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் படித்திருக்க வேண்டும். 6 பாடங்கள் கட்டாயம் இது தொடர்பானதாக இருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://drive.google.com/file/d/1kXa-JoNEcHwrPmZh34fhwLNTz-zbmx8P/view என்ற இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *