தங்கம் விலை இன்று கிடு கிடு உயர்வு !!!

தங்கம் விலை இன்று கிடு கிடு உயர்வு !!!

இன்றைய தேதியில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்றாகும், தமிழகபெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க நகைகளை ஆபரணமாக போட்டு அழகு பார்ப்பதில் பெண்களுக்கு அலாதி பிரியம், மேலும் நடுத்தர வர்க்ககத்தினர் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் அனைத்து தரப்பு மக்களாலும் உற்று நோக்க படுகிறது.

இன்றைய 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 1 க்கு நேற்றைய விலையை விட 19 ரூபாய் அதிகரித்து 4716 ரூபாய்க்கும், ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 37728 ரூபாய்க்கும், அதே போல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் 1 க்கு 4952 ஆகவும், 10 கிராம் தூய தங்கத்தின் விலை 49520 ரூபாய்க்கும், வெள்ளியை பொறுத்தவரை கிராம் 1க்கு 57 ரூபாய் 40 பைசாவுக்கும், 1கிலோ வெள்ளியின் விலை 57400 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்ய படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *