Monday, September 28, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்- 60 மணி நேர விசாரணை நடத்திய போலீசார்

mukesh by mukesh
November 23, 2022 4:52 PM GMT+5:30

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சாரிக் என்பவருக்கு சிம் கார்ட் வாங்க ஆதார் கார்டை வழங்கிய உதகை அடுத்துள்ள குந்தசப்பை கிராமத்தை சார்ந்த சுரேந்தர் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

குக்கர் குண்டுவெடிப்பு சம்பந்தமாக 60 மணி நேரத்திற்கு மேலாக சுரேந்தரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓரிரு நாளில் உயர்மட்ட விசாரணைக்கு மங்களூரில் ஆஜராக வேண்டுமென சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சுரேந்தர் விசாரணைக்கு மங்களூருக்கு செல்ல உள்ளதாகவும் அங்கு முகமது சாரிக் என்பவரை நேரில் அடையாளம் காண்பித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விண்வெளியில் இந்தியாவின் முதல் ‘கம்ப்யூட்டிங்’ செயற்கைக்கோள்!

அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

கடந்த இரண்டு நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு உதகையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து போலீசார் சுரேந்தரை விடுவித்துள்ளனர். பின்னர் விசாரணை முடியும் வரை அவரது செல்ஃபோன் தங்களிடமே இருக்கும் எனவும், வெளியூருக்கு எங்கும் செல்ல கூடாது எனவும் விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் உடனே வர வேண்டுமென போலீசார் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

Next Post

6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க் நகரம்; சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி

Next Post

6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க் நகரம்; சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

விண்வெளியில் இந்தியாவின் முதல் ‘கம்ப்யூட்டிங்’ செயற்கைக்கோள்!

September 28, 2026 9:27 AM GMT+5:30

அக்.11-ல் புதிய மெட்ரோ சேவை; மோடி–விஜய் ஒரே மேடையில்!

September 26, 2026 11:35 AM GMT+5:30

கபடியில் மீண்டும் மகுடம்; இந்தியாவுக்கு 3-ஆவது தங்கம்!

September 26, 2026 11:01 AM GMT+5:30

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

September 25, 2026 9:48 PM GMT+5:30

பொருளாதாரத்தையே அசைக்குமா AI? அமெரிக்க மத்திய வங்கி எழுப்பிய கேள்வி!

September 25, 2026 9:05 PM GMT+5:30

Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

September 25, 2026 1:47 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version