செப்டம்பர் 15 முதல் மாதம் ரூ.1000

செப்டம்பர் 15 முதல் மாதம் ரூ.1000

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் அரசு ஊழியரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் அரசு ஓய்வூதியம் பெரும் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருப்பவருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்காது எனவும் கூறப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *