Saturday, October 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

11 நாட்களுக்குப்பின் மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு… அசம்பாவிதங்களை தவிர்க்க 800 போலீசார் குவிப்பு

parasuraman by parasuraman
July 23, 2022 8:50 AM GMT+5:30

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் 11 நாட்களுக்கு பின் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிவேண்டும் எனக் கூறி ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின. பின்பு, இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில்,  15க்கும் மேற்பட்ட பள்ளிப்பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேஜை, பெஞ்ச்,ஏசி உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

Image

இதையடுத்து, மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், மாணவியின் உடல் இரண்டு முறை மறுகூராய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்பட்டது. இறுதியாக, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் சடலம் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மாணவியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் உறவினர்கள், கிராம மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“எஸ்பிஐ வராக்கடன்  ஸ்வாஹா” அடேங்கப்பா! இவ்வளவு தொகையா?

Next Post

Happy Birthday Surya: சூர்யாவிற்கு மறக்க முடியாத ட்ரீட்…

Next Post

Happy Birthday Surya: சூர்யாவிற்கு மறக்க முடியாத ட்ரீட்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நஷ்டத்திலிருந்து லாபத்துக்குத் திரும்பிய டாடா மோட்டார்ஸ்: ரூ.2,138 கோடி லாபம்!

October 23, 2026 4:50 PM GMT+5:30

AI-யால் வேலை இழப்பைச் சமாளிக்க புதிய வழிகாட்டுதல்: சீன அரசு நடவடிக்கை!

October 23, 2026 4:29 PM GMT+5:30

ஏமன் கடலோரப் படகுச் சம்பவம்: 14 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்!

October 23, 2026 4:21 PM GMT+5:30

ரியாத் விமானங்கள் அக்.31 வரை ரத்து: இண்டிகோ புதிய அறிவிப்பு!

October 23, 2026 4:18 PM GMT+5:30

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

October 23, 2026 12:41 PM GMT+5:30

2027 அரசு விடுமுறைப் பட்டியல் வெளியீடு: பொங்கல், தீபாவளி எப்போது?

October 22, 2026 8:17 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version