சாப்பாட்டுக்காக வாங்கிய மீன் திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சாப்பாட்டுக்காக வாங்கிய மீன் திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சாப்பாட்டுக்காக வாங்கிய மீன் திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாய்லாந்தின் மாகாணத்தை சேர்ந்தவர் கொடச்சகோரன் தாண்டிவிவாட்குள் ஏழையான இவர் ஜனவரி 30 அன்று இரவு உணவுக்காக சுமார் 160 ரூபாய் மதிப்பிலான கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.

மீன் சந்தையில் இருந்து வீடு திரும்பிய அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யும் பொருட்டு ஒவ்வொன்றையும் இரண்டாக பிளந்து உள்ளார் அதில் ஒன்றில் ஆரஞ்சு வண்ணத்தில் கோலி ஒன்று இருப்பதை கண்டு உள்ளார். ஆனால் அது கல்லாக இருக்கலாம் என கருதி அவருக்கு உண்மையில் அது ஆறு கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மேலோ முத்து என்பது தெரிய வந்தது

 தற்போது அந்த முத்து உரிய விலைக்கு விற்கும் முடிவில் உள்ளார் அவர் அதன் தரத்தை சோதித்து கோடிகள் வரை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக உயர்தர மேலோ  முத்து வகைகளுக்கு கோடிகள் மதிப்பு உண்டு என கூறப்படுகிறது. தந்தை விபத்தில் சிக்கி இருக்கும் நிலையில் அவரது மனைவியும் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதால் பணத்திற்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *