Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஆட்டுக்கு பிரசவம் பார்த்த குட்டிக் குழந்தை : வைரல் வீடியோ..!

February 11, 2021

ஆட்டுக்கு பிரசவம் பார்த்த குட்டிக் குழந்தை வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆடுகளில் பல குட்டிகளை இடும் ஆடுகள் உண்டு. கிராம புறங்களில் உள்ள பலர் அம்மாக்கள் அல்லது பாட்டிகள் இந்த ஆடுகளுக்கு பிரசவம் பார்ப்பதை பார்த்திருப்போம். சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஆட்டுக்கு பிரசவம் பார்க்கும் வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2 குட்டிகள் ஈன்ற ஆடு, தனது 3வது குட்டியை பெற கஷ்டப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், இந்த குழந்தை தானாக முன்வந்து ஆட்டுக்கு உதவுவது அமைந்திருக்கும் இந்த வீடியோ 5 இலட்சம் பார்வைகளுக்கு கடந்து நெட்டில் வைரலாகி வருகிறது.

VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு…

சிறுமி காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை பதறவைக்கும் சம்பவம்

shocking: நேரலையில் இப்படியா… உலக அளவில் வைரலாகும் வீடியோ

இந்த நிலையில், ஆட்டுக்கு உதவ நினைத்த அந்த சிறுமி குட்டியின் கால் மட்டும் வெளியே தெரிவதை கண்டு காலை வெளியே இழுத்து பிரசவம் பார்த்துள்ளது. குட்டியை வெளியே எடுத்தவுடன் அதன் வாயில் உள்ள கசடுகளை எடுத்து விடுவார்கள் இல்லையா. அதே போல இந்த குழந்தையும் குட்டியின் வாயில் உள்ள கசடுகளை எடுத்துவிட்டு அதை அதன் அம்மாவிடம் ஒப்படைத்தது.

“நான் இவ்வளவு இளமையான விலங்கு மருத்துவரை கண்டதில்லை” என்று எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது 4500 க்கும் அதிகமான ரீ டிவிட்களையும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

https://twitter.com/TheFigen/status/1358377581041643520?s=20

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எம்.ஜி.ஆருக்கு பிறகு அம்மா ஆட்சி அல்ல.. சின்னம்மாவின் எழுச்சி.. சசிகலாவை புகழ்ந்து பேசும் பொன்

Next Post

ரவீந்திர ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிங்கங்களின் வீடியோ : வைரல்..!!

Next Post

ரவீந்திர ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிங்கங்களின் வீடியோ : வைரல்..!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version