Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை: செயற்குழு 28 ம் தேதி கூடுகிறது

September 19, 2020
அ.தி.மு.க. கூட்டத்தில் உயர்மட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28 ம் தேதி கூடுகிறது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த பரபரப்பான நிலையில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் அம்மா வாஷிங்மிஷின் : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெயலலிதா எங்கள் ஒளியே.. முதல்வர் பழனிசாமி அவரின் வழியே.. ஓ.பி.எஸ் புகழாரம்

ஒரு வாய் சோறுக்காக அதிமுகவில் சேர்ந்த மக்கள்.. அன்னதானம் சாப்பிட வந்தவர்களை கட்சியில் இணைத்த கூத்து..

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு முடிந்தது.

கடந்த மாதம் அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகளும், அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் குழு தனித்தனியாக நடத்திய அவசர ஆலோசனைகளும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த சலசலப்பு ஓய்ந்திருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் எழுப்பிய வாழ்த்து கோஷம் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. வாழ்த்து கோஷங்கள் எழுப்பப்பட்ட விவகாரம் நேற்றைய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் எதிரொலித்து காரசார விவாதம் நடைபெற்றது.இறுதியில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28 ம் தேதி கூட்டப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 28 ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சென்னை பல்கலைக்கழக ஆன்லைன் மாதிரி தேர்வு தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்:மீண்டும் எப்பொழுது தொடங்கும் ?

Next Post

விளையாட்டு உலகில் மறக்க முடியாதவை: இந்தியாவின் முதல் உலகக் கோப்பை வெற்றித் தருணம்!

Next Post

விளையாட்டு உலகில் மறக்க முடியாதவை: இந்தியாவின் முதல் உலகக் கோப்பை வெற்றித் தருணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version