Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

இன்றைய நற்செய்தி: இரத்த தானம் செய்யும் நாய்!

October 1, 2020
மனிதர்களே இரத்த தானம் செய்யத் தயங்கும் இந்த காலத்தில் சக உயிரினங்களுக்கு இரத்த தானம் செய்து வருகிறது ஒரு அழகிய லாப்ரடார்.

ஸ்டம்பி (மேலே) ஒரு வழிகாட்டி நாயாக (Service Dog) வளர்க்கப்பட்ட ஒரு அழகான லாப்ரடோர். துரதிர்ஷ்டவசமாக ஒரு கால் சரி இல்லாததால், சாதாரணமாக செய்யும் பணிகள் செய்ய முடியாமல் போனது. ஆனால் பின்னர் மற்றவர்களுக்கு உதவ ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்துக் கொண்டது இந்த 9 வயதான நாய்: இரத்தத்தைக் கொடுப்பதன் மூலம்!

ஸ்டம்பி என்று அன்பாக அழைக்கப்படும் இந்த நாய் அவசரகால இரத்தமாற்றத்திற்காக இரத்த தானம் செய்வதன் மூலம் 100 க்கும் மேற்பட்ட மிருக உயிர்களை காப்பாற்றியுள்ளது.

shocking: நேரலையில் இப்படியா… உலக அளவில் வைரலாகும் வீடியோ

நிர்கதியான குட்டி பூனையை வீட்டிற்கு அழைத்து வந்த நாய் – பார்ப்பவர்களின் மனதை கரைய வைக்கும் வீடியோ

அபராதம் விதித்த அதிகாரிகள் மீது நாயை ஏவிவிட்ட கடை முதலாளி – மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

ஸ்டம்பி யுனைடெட் கிங்டத்தின் மிக அதிகமான இரத்த தானம் வழங்கும் நாயாக முடிசூட்டப்பட்டது. அவருக்கு நெகடிவ் இரத்த வகை உள்ளது, இது மதிப்புமிக்கது, ஏனெனில் எந்த நாய்க்கும் இந்த இரத்தத்தைக் கொடுக்க முடியும்.

ஸ்டம்பியின் உரிமையாளரான கால்நடை நிபுணர் எலி பிட்டாவே (Elly Pittaway) கூறுகிறார்: “ஸ்டம்பிக்கு அது என்ன நற்செயல்கள் செய்கிறது என்பது புரியவில்லை, புரிந்தால் தன்னைப் பற்றி பெருமையாக எண்ணிக் கொள்ளும்” என்று பெருமிதப்படுகிறார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..

Next Post

கயலும் காற்றாடியும்

Next Post
Little girl with long brown hair standing at corn field holding red and turquoise pinwheels up in wind. Wind turbine in the background. Pinwheels with few blurred motion.

கயலும் காற்றாடியும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version