Thursday, October 1, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

பீச்சுக்குப் போறீங்களா? கவனம் மக்களே!

Seithialai desk by Seithialai desk
October 1, 2026 9:28 AM GMT+5:30

சென்னை: சென்னைக் கடற்கரையின் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று மாலை வரை கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலப் புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

எந்தப் பகுதிகளுக்கு எச்சரிக்கை?

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையிலான சென்னை கடற்கரைப் பகுதிகளுக்கு கடல் நீரோட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் கடல் நீரோட்டத்தின் வேகம் விநாடிக்கு 1 முதல் 1.1 மீட்டர் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த எச்சரிக்கை, இன்று மாலை 7 மணி வரை அமலில் இருக்கும். துறைமுகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் இறங்கும்போது கவனம்

கடல் நீரோட்டம் வெளிப்பார்வைக்குத் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம். எனவே கடற்கரைக்குச் செல்பவர்கள் கடலுக்குள் ஆழமாகச் செல்வதைத் தவிர்த்து, குழந்தைகளைக் கண்காணிப்புடன் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளை இயக்குபவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். மழையின்போது கடலில் பார்வைத்திறன் மிகவும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

துறைமுகப் புயல் கூண்டு இல்லை

வட தமிழகக் கடலோரத்தில் மணிக்கு சுமார் 18 முதல் 28 கிலோ மீட்டர் வேகத்தில் தெற்கு அல்லது தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசக்கூடும். கடல் பொதுவாக மிதமான அமைதியுடன் காணப்படும் என்றும், தமிழகத் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பீச்சுக்குப் போறீங்களா? கவனம் மக்களே!

October 1, 2026 9:28 AM GMT+5:30

கில்லின் இரட்டைச் சதம்; இந்தியா வரலாற்று வெற்றி!

September 30, 2026 10:23 PM GMT+5:30

ஒரே நாளில் 4 தங்கம்; 60 பதக்கங்களுடன் மிரட்டிய இந்தியா!

September 30, 2026 8:46 PM GMT+5:30

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை… மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் RCET!

September 30, 2026 4:32 PM GMT+5:30

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

September 30, 2026 8:24 AM GMT+5:30

தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி!

September 30, 2026 8:09 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version